விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை 11 மணி அளவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பொன்முடி அங்குள்ள அரங்குகளை பார்வையிட்டு பொதுமக்களின் மனுக்கள் குறித்து கேட்டறிந்தார். அதன் பின்னர் அந்த மனுக்களின் மீது உரிய