திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சிவ செளந்திரவல்லி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட முழுவதும் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த பிரச்சனைகளை குறித்து பேசினர்.