தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில மாநாடு சேலம் ஐந்து ரோடு பகுதியில் இன்று நடைபெற்றது இந்த மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அரசு துறைகளில் காலம் வரை ஊதியம் நிலுவையில் உள்ளது கோரிக்கையை ஏற்று அதனை நிறைவேற்றித் தர வேண்டும் அரசு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன