சேலம் பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் 45 இவர் பைக்கில் கொண்டலாம்பட்டி பட்டர்பிளை மேம்பால பகுதியில் இறங்கி கொண்டிருக்கும் போது அவ்வழியாக பைக்கில் வந்த 3 பேர் அவரிடம் செல்போன் 10 ஆயிரம் பணம் பறிப்பு இது குறித்து கொண்டலாம்பட்டி போலீசில் செல்வராஜ் புகார் போலீசார் விசாரணை