தர்மபுரி மாவட்டம் அரூர் தனியார் திருமண மண்டபத்தில் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு பாதுகாப்பு உரிமைகளின் சங்கத்தின் சார்பாக ஆறாவது மாநாடு அரூர் தனியார் திருமண மண்டபத்தில் வட்டத் தலைவர் காந்தி தலைமையில் நடைபெற்றது , இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது பலர் பங்கேற்றனர் ,