ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் பணிபுரியும் முதல் நிலை காவலர் விஜயகுமார் என்பவர் மீது அவரது தாயார் மலர்கொடி பெரியாத்துகுறிச்சி என்பவர் சொத்து பிரச்சனை காரணமாக தனது மகன் விஜயகுமார் தன்னை அடித்து துன்புறுத்துவதாக கடந்த 25.8.25ம் தேதி ஆண்டிமடம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் ஆண்டிமடம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. ரமேஷ் அவர்கள் CSR பதிவு செய்து விசாரணைக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அழைத்துள்ளார். 28.8.25 தேதி விநாயகர்