தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 73 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அம்மாபேட்டை பகுதியில் மன்னார் பாளையம் பிரிவு சாலையில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது மாநகர மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு திருவருடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் தொடர்ந்து 2000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது