தூத்துக்குடி போல்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி காசிராஜன் (48) இவர் பூபாலராயபுரத்தில் உள்ள மீன் மார்க்கெட் வழியாக நடந்து வந்துள்ளார். அப்போது அவரை வழிமறித்த மட்டக்கடை புதுத்தெருவைச் சேர்ந்த பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய லூக்காஸ் கிங்ஸ்லி (27) அரிவாளைக்காட்டி மிரட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.