காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியம் சிம்மசமுத்திரம் ஊராட்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் க.செல்வம் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு வீடு வீடாக சென்று திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் P.M.குமார் தலைமையில் ஒன்றிய துணைச் செயலாளர் எஸ்.சி. ரமேஷ்,முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சுந்தரம்,ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரன் மற்றும் கிளை செயலாளர் வாக்கு சேகரித்தனர்.