மேலப்பாளையம் ரெட்டியார்பட்டி மற்றும் புதிய பேருந்து நிலையம் துணை மின் நிலையங்களில் வருகிற 16-ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என நகர்ப்புற செயற்பொறியாளர் முருகன் என்ற காலை 8 மணி அளவில் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்