தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதிக்கு வரும் செப்டம்பர் 17ஆம் தேதி வருகை தர உள்ள முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகை குறித்து அரூர் எம்எல்ஏ சம்பத்குமார் தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு திடீர் ஆய்வு , இதில் கட்சி முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர் ,