பேரறிஞர் அண்ணாவின் நண்பரும், முன்னாள் அமைச்சர்ருமான சி.வி.எம். அண்ணாமலை அறக்கட்டளை சார்பில் வருகிற 23ஆம் தேதி சனிக்கிழமை காலை 8.30- மணி அளவில் காஞ்சிபுரம் எஸ் எஸ் கே வி மேல்நிலைப் பள்ளியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 75 க்கு மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் 10,000 பேருக்கு வேலை வழங்க உறுதி செய்யப்பட்டுள்ளது இந்த வேலை வாய்ப்பு முகாமில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அருகில் உள்ள செய்யாறு, வந்தவாசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் கலந்து கொ