தச்சநல்லூர் துணை மின் நிலையத்தில் வருகிற 25-ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது இதனால் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என நகர்ப்புற செயற்பொறியாளர் முருகன் இன்று இரவு 8 மணி அளவில் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்