மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் கோனேரியேந்தல் மற்றும் மேலக் கொடுமலூர் ஆகிய இரு கிராம மக்கள் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றி தந்து விவசாயம் செய்ய வழிவகை செய்யுமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் பின்னர் செய்தியாளரை சந்தித்து அவர்கள் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டி கையில் மனுவோடு கோரிக்கையும் விடுத்துள்ளனர்