கோவையிலிருந்து தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் பகுதியில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக ராமச்சந்திரன் என்பவர் தனது குடும்பத்தினருடன் ஷேர் ஆட்டோவில் வந்துள்ளார் ஆட்டோவை ராமச்சந்திரன் ஒட்டி வந்துள்ளார் தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே சிந்தலக்கரை பேருந்து நிறுத்தம் அருகே வந்த பொழுது அப்பகுதியில் உள்ள சர்வீஸ் சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது இதில் ராமச்சந்திரன் மற்றும் ஆட்டோவில் பயணம் செய்த அருணா தேவி ரஞ்சித் உள்ளிட்ட ஏழு பேர் படுகாயம்