கன்னியாகுமரி மேற்கு மாவட்ட ஐஎன்டிவிசி சார்பில் பக்கத்தில் இருந்து குலசேகரத்திற்கு வாகனப் பிரச்சார பேரணியை விஜய் வசந்த் எம் பி இந்து துவக்கி வைத்தார் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டியது மத்திய அரசின் கடமை ஆனால் தொழிலாளர்களை அவர்கள் வஞ்சித்து வருகின்றனர் என தெரிவித்தார். மேலும் பாராளுமன்றத்தில் உங்களது கோரிக்கைகளை பேசி நிவர்த்தி செய்வேன் என எம் பி தெரிவித்தார்