கோவை அரசு மருத்துவமனைக்கு இரவு 9 மணிக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில் நள்ளிரவில் சுமார் 12.00 மருத்துவமனையின் கழிவறையில் துப்பில் வரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக் கண்ட மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக ரேஸ் கோர்ஸ் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.