கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தமிழ் கணவர் திட்டம் நிகழ்ச்சி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.இதில் முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பல்வேறு கருத்துக்களை கூறி சிறப்பு உரையாற்றினார்