கிருஷ்ணகிரி மாவட்டம் கெரிக்கல் நாத்தம் பகுதியைச் சார்ந்த சரோஜா என்பவரிடம் கொரோனா காலகட்டத்தில் மூன்று தடுப்பூசிகளை போட்டிருந்தால் 40 ஆயிரம் வாங்கி தருகிறேன் என ஆசை வார்த்தை கூறி ஒன்னேகால் சவரன் தங்க நகையை பறித்துச் சென்ற கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பழனியம்மாள் என்பவரை திருப்பத்தூர் நகர போலீசார் கைது செய்தனர்.