சென்னை காசிமேடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு காசிமேடு பகுதியில் வழக்கமான கூட்டத்துடன் தலைக்கட்டி காணப்பட்டது. லேசாக தூறல் மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் மீன்களை வாங்கி சென்றனர் வார நாட்களைப் போலவே வீண் பிரியர்கள் பேரம் பேசி மீன்களை வாங்கி சென்றனர். மீன்களின் விலை கடந்த வாரத்தை விட 100 50 ரூபாய் ஏற்ற இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டது