காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட விச்சந்தாங்கள் பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.இந்நிலையில் அங்கு திறக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் திமுக கிளை கழக செயலாளர் தான் நெல் கொள்முதல் நிலையத்தை நடத்துவார் என அரசு அதிகாரிகள் விவசாயிகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் விச்சந்தாங்கள் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாய பெருமக்