பெரம்பலூர் அருகே குன்னம் தாலுகா லப்பைகுடிகாட்டில் மளிகை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த பெண்ணகோணத்தை சேர்ந்த பெரியசாமி என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து சுமார் ஒரு கிலோ மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்,