கம்பம் பள்ளத்தாக்கு பகுதியிலான கம்பம் சின்னமனூர் கூடலூர் புதுப்பட்டி காமிய கவுண்டன்பட்டி உத்தமபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது இதனால் மழை நீர் சாலையில் ஆறு போல் கூடியதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதித்தது கோடைகால மழை காரணமாக விவசாயத்திற்கு போதிய நீர் கிடைக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்