Download Now Banner

This browser does not support the video element.

கோவை தெற்கு: விமான நிலையத்தில் ₹36.81 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள், லேப்டாப்கள், சிகரெட் பறிமுதல்- 7 பேரிடம் விசாரணை

Coimbatore South, Coimbatore | Aug 23, 2025
7 பயணிகளிடம் நடத்திய சோதனையில் 1,461 பெட்டிகள் சிகரெட்கள், 213 மின் சிகரெட்கள், 12 ரீப்ர்பிஷ் செய்யப்பட்ட செல்போன்கள் மற்றும் 8 லேப்டாப்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.36.81 லட்சம் என மதிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் இது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us