காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேட்டுப்பரந்தூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம் இன்று நடைபெற்றது முகாமினை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி வி எம் பி எழிலரசன் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் வாலாஜாபாத் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஆர் கே தேவேந்திரன் ஒன்றிய கழக செயலாளர் பதநல்லி பாபு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ராஜலட்சுமி குஜராஜ் போலிட்டோர் உடன் இருந்தனர்