கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உதகை சாலையில் உள்ள கல்லார் பகுதியில் தனியார் ரெசார்டுகள் செயல்பட்டு வருகின்றன அங்குள்ள ரெசார்ட் ஒன்றில் பத்தடி நீளம் மலைப்பாம்பு பதுங்கி இருந்ததாக வந்த தகவலின் பெயரில் அங்கு சென்ற பாம்பு பிடி வீரரான ஒயிட் பாபு என்பவர் பாம்பை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தார்