திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டாங்குடி ஊராட்சியில் உழவரைத்தேடி வேளாண்மை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வள்ளி கலியமூர்த்தி தலைமை தாங்கினார்.முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் இளஞ்செழியன் முன்னிலை வகித்தார். இந்த முகாமில் தோட்டக்கலை உதவி இயக்குநர் முகம்மது சாதிக் கலந்து கொண்டு தோட்டக்கலைத்துறை மூலமாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், மான்யத்தில் நுண்ணீர் பாச