திருவள்ளூர் அடுத்த பட்டரைபெரம்புதூர் பகுதியில் சென்னை - திருப்பதி நெடுஞ்சாலை சுங்கச்சாவடியில் இன்று மதியம் சென்னையிலிருந்து திருத்தணி நோக்கி சென்ற கனரக லாரி ஓட்டுனரின் கவன குறைவின் காரணமாக அந்த சுங்க சாவடி கட்டணம் வசூலிக்கும் பூத்தின் மீது பலமாக மோதியதில் பூத் பலத்த சேதம் அடைந்தது இதில் சுங்க சாவடி ஊழியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்