கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள அழகாபுரம் பகுதியைச் சேர்ந்த ரத்தினசாமி என்பவரது வீட்டில் தங்க நகை திருடப்பட்டது அது குறித்து புகாரின் பேரில் விசாரணை தொடங்கிய போலீசார் கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த சிவச்சந்திரன் என்பவரை கைது செய்தனர் அவர் மீது ஏற்கனவே 40 குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது