மக்கள் நலனே முக்கியம்; விதிமுறைகள் மீறி செயல்படும் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளார்* கடலூர் முதுநகர் அடுத்த சிப்காட் பகுதியில் இயங்கி வரும் தனியார் ரசாயன தொழிற்சாலையில் இன்று ரசாயன கசிவு ஏற்பட்டதில் சுற்று வட்டார பகுதிகளைச் சார்ந்த 100க்கும் மேற்பட்டோர் மூச்சு திணறல், கண்ணெர