விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஸ்ரீதர் மாளிகை பெருந்திட்ட வளாகத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில் முதல் மாவட்ட கோரிக்கை மாநாடு நடைபெற்றது மாவட்ட செயலாளர் அக்பர் சிறப்புரையாற்றினார் அனைத்து நிலையான அலுவலர்களுக்கு சிறப்பு பணி பாதுகாப்புச் சட்டத்தை அரசு இயற்ற வேண்டும் காலிப் பணியிடங்களையும் காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும் அடிப்படை கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.