தகவலின் படி 30 ஆவது தேசிய மகளிர் கால்பந்து போட்டிகளில் பங்குபெறும் தமிழக அணிக்கான போட்டித் தேர்வில் 36 வீராங்கனைகள் தேர்வு செய்து பயிற்சி முகாம் நடத்தி அதில் 20 வீராங்கனைகள் பாலக்காட்டில் நடைபெறுகின்ற தேசிய கால்பந்து போட்டியில் பங்கு பெற ரயில் நிலையத்திலிருந்து செல்ல இருக்கிறார்கள் அவர்களை பாராட்டி வழியனுப்பும் விழா மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் அவர்களிடம் வாழ்த்து பெற்றனர்