Download Now Banner

This browser does not support the video element.

உத்தமபாளையம்: கூடலூர் முத்தாலம்மன் கோவில் திருவிழா மாபெரும் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது

Uthamapalayam, Theni | Sep 24, 2025
தேனி மாவட்டம் கூடலூர் கிழக்கு முத்தாலம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடந்தது கூடலூர் குமிழி தேசிய நெடுஞ்சாலையில் லோயர் கேம்ப் வரை 8 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற இந்த போட்டியில் 300க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கொள்ள வெற்றி பெற்ற மாடுகளுக்கும் போட்டி அவர்களுக்கும் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது
Read More News
T & CPrivacy PolicyContact Us