தமிழக முதல்வரின் உத்தரவின் படி சட்டமன்ற உறுதிமொழி குழுவின் தலைவர் வேல்முருகன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் உறுதிமொழி குழு செயலாளர் உள்ளிட்டோர் நாளை வருகை தர உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார் குமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை அவர்கள் ஆய்வு செய்கின்றனர் நாளை மதியம் 2 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் கலந்தாய்வுக் கூட்டத்திலும் பங்கேற்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.