செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டம் கழிப்பட்டூர் ஆனந்த் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் உயர்கல்வித்துறை சார்பில் மாபெரும் தமிழ்கனவு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சினேகா,தலைமையில் நடைபெற்றது,இதில் ஆனந்த் பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் கர்ணவேல், செங்கல்பட்டு இராஜேஸ்வரி வேதாச்சலம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சண்முகவள்ளி, ஆகியோர் கலந்து கொண்டனர்,