Install App
veppanthattainews
This browser does not support the video element.
பெரம்பலூர்: சாலை வசதி குடிநீர் வசதி உள்ளிட்டஅடிப்படை வசதி கேட்டு பாளையம் பகுதி பெண்கள் கலெக்டரிடம் மனு
Perambalur, Perambalur | Aug 18, 2025
பெரம்லூர் மாவட்டம் குரும்பலூர் பேரூராட்சிக்குட்பட்ட 13-வது வார்டு பகுதிக்குட்பட்ட பாளையம் பகுதி மக்கள் தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட வசதிகளை செய்து தர வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர்,
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!