அரசியலுக்கு அப்பாற்பட்டு நாகரீகம் கருதியே ஸ்டாலின் உடன் சந்திப்பு ஏற்பட்டது வெவ்வேறு கட்சியினர் சந்தித்தாலே கூட்டணி என நினைப்பது நமது கலாச்சாரமாக மாறிவிட்டது ஜனவரி 9 கடலூரில் தேமுதிக மாநாடு பிறகே கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் தமிழகத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை அதிகரித்து வருகிறது, இதனால் சட்ட ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது, எந்த ஆட்சி வந்தாலும் மக்கள் வரிப்பணத்தில் செய்யப்படும் திட்டங்களுக்கு பெயர் வைப்பது பல ஆண்டு