தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த தா. அய்யம்பட்டிஅரசு உயர்நிலைபள்ளி கடந்த 10 வகுப்பு பொது தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு மு. MLA வேலுசாமி தலைமை தாங்கி நினைவு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார் இதில் பள்ளி இருபால் ஆசிரியர்கள். மாணவர்கள் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.