ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதை கைவிடக் கோரியும், ராமநாதபுரம் மாவட்டத்தை பாதுக்காக்கபட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரி, கடல் உணவு பொருட்கள் மீது 50 சதவீத வரிவிதிப்பு செய்த அமெரிக்கா அரசை கண்டித்து ராமேஸ்வரம் தலைமை தபால் நிலையம் முன் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், தமிழ்நாடு AITUC மீன்வத் தொழிலாளர் சங்கம் சார்பில் மாபெரும் கையில் கருவாடுகளுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது