கடலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகளை செய்து பாஜக வெற்றிக்காக துணை போகும் இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்றது. முன்னதாக காங்கிரஸ் கட்சியினர் காமராஜர் மற்றும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க ஊர்வலமாக சென்றனர் அப்போது அம்பேத்கர் சிலை முன்பு மத்திய அரசுக்கு எதிர்ப்பாக திடீரென்று கோஷம் எழுப்பிய போது பா