தென்காசி மாவட்டம் சம்பன்குளத்தில் சுமார் ஒரு கோடி மதிப்புள்ள தனியார் நிலத்தை கிராம நிர்வாக அதிகாரி துணையுடன் சில தனிநபர்கள் பட்டா பட்டதாக கடையம் காவல் நிலையத்தில் கோஷம் போட்டு புகார் அளிக்க வந்த பொதுமக்களால் கடும் பரபரப்பு ஏற்பட நிலையில் கடையம் காவல்துறை ஆய்வாளர் சுரேஷ்குமார் பேச்சுவார்த்தையின் கீழ் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதின் பேரில் சிறுபான்மையின பொதுமக்கள் கலைந்து சென்றனர்