தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.2.20 கோடி மதிப்பில் நவீன முறையிலான புதிய C.T. ஸ்கேன் பிரிவை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணி தொடங்கி வைத்தார் கலெக்டர் ரஞ்சித் சிங், தேனி MP தங்க தமிழ்ச்செல்வன், ஆண்டிபட்டி MLA மகாராஜன் கம்பம் MLA ராமகிருஷ்ணன் போடி Ex MLA லட்சுமணன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்