உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேரழி ஆண்டு திருவிழா கடந்த 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்ததால் வேளாங்கண்ணி பேரலை ஆண்டு திருவிழா கலைகட்டி உள்ளது