விநாயகர் சதுர்த்தி திருவிழா 27ஆம் தேதி புதன்கிழமை நாடெங்கிலும் விமர்சையாக கொண்டாடப்பட்ட நிலையில் 28ஆம் தேதி வியாழக்கிழமை தென்காசி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விதர்சனம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது இந்நிகழ்வில் தென்காசி செங்கோட்டை குற்றாலம் ஆலங்குளம் அச்சன்புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 124 விநாயகர் சிலை விஜர்சனம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது