நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஏர்வாடி ஊராட்சி பரமநல்லூர் கிராமத்தில் Wellspun என்ற தனியார் நிறுவனம் மண் குவாரி அமைக்க மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரியுள்ளது. நான்கு வழி சாலை பணிகளுக்காக அந்த நிறுவனத்திற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே பரமநல்லூர் பகுதியில் வாய்க்கால்களை துத்து, நிலத்தை சரிசெய்யும் பணிகள் நடந்துவருகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் மண் குவாரி அமைக்க எதிர்ப்பு த