காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். வழக்கறிஞரான சுரேஷின் தந்தை ராஜேந்திரன் கடந்த 2024 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் திருமங்கலம் கிராமத்தில் சுரேஷ் தந்தை ராஜேந்திரன் மற்றும் அவருக்கு நிலம் விற்பனை செய்த ராயன் ஆகியோர் பெயரில் கூட்டு பட்டாவாக தாக்கல் ஆகியுள்ளது தொடர்பாக கடந்த 2016 ஆம் ஆண்டு நீதிமன்ற உத்தரவின் படி ராஜனுக்கும், ராஜேந்திரன் ஆகிய இருவருக்கும் பட்டா இருப்பதாக அறிவித்துள்ளது