ஒசூரில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு: தமிழக முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகரில் உள்ள தனியார் மண்டபத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைப்பெற உள்ளது.. 2030க்குள் 1டிரில்லியன் டாலர் இலக்கை கொண்டு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்க்கொண்டு வரும்நிலையில்