சத்தியமங்கலம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பணம் வைத்து சீட்டாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக சத்தியமங்கலம் காவல்துறைக்கு வந்த தகவலின் பெயரில் சத்தியமங்கலம் காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் சென்று ரோந்து சென்று சோதனை செய்து வந்தனர் அப்போது பண்ணாரி அம்மன் கோவில் மண்டபம் பகுதி கொண்ட முத்து நான் பூமோ ஹவுஸ் பகுதியில் பணம் வைத்து சீட்டாட்டத்தில் ஈடுப