கேரளாவின் முக்கிய பண்டிகையில் ஒன்று ஓணம் பண்டிகை விருதுநகர் ஒய் எம் சி மண்டபத்தில் விருதுநகர் ஒய்ஸ் மென் கிளப் சார்பில் கொண்டாடப்பட்டது. கிளப்பின் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. பின்னர் இந்த மாதக் கூட்டத்தின் சிறப்பு நிகழ்ச்சியாக ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது கேரளா தமிழ்நாட்டில் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. நிர்வாகிகள் நகர் பிரமுகர்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.