நாட்றம்பள்ளி அடுத்த பனந்தோப்பு பகுதியை சேர்ந்த தூய்மை பணியாளர் ரமணியின் மகன் அதே பகுதியை சேர்ந்த ராஜசேகர் என்பவரிடம் கடன் பெற்ற நிலையில் பணம் கேட்டு ராஜசேகர் தாக்கியதால் மனவேதனையில் ரமணி பூச்சிக்கொல்லி மருந்து தூக்கமாத்திரை சாப்பிட்டு உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் இன்று மாலை சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு காணப்பட்டது.